என்னை கவியாக்கினாள்
27 February 2012
முழுமதியே
உன் மதிவதனத்தின்
அழகு கண்டு
அந்த நிலா கூட
வளர்ந்து வளர்ந்து
தேய்கின்றது
உன்னை
நெருங்க முடியாமல்...!!!
(Muzhumadhiye
Un Madhivadhanathin
Azhagu Kandu
Anthe Nila Kooda
Valarnthu Valarnthu
Theikindrathu
Unnai
Nerunga Mudiyaamal...!!!)
26 November 2010
உன்
நினைவுகளைக்
கொண்டே
என் நெஞ்சில்
கட்டப்பட்டது
நீ என்னும்
அழகான
தாஜ்மஹால்...!!!
(Un Nenaivugalaik Konde En Nenjil Kattappattathu Nee Ennum Azhagana Taj Mahal...!!!)
19 October 2010
உன்
கண்களின்
அசைவிலே
துடிக்கிறது
என்
இதயம்...!!!
(Un Kangalin Asaivile Thudikkirathu En Ithayam...!!!)
உன்னை
பிரிகின்றபோது
ஏற்படுகின்ற
வலியை விட,
உன்னை பிரிவதாக
எண்ணி
ஏற்படுகின்ற வலி
அதிகமானது...!!!
(Unnai Pirigindra Pothu Eatpadugindra Valiyai Vida, Unnai Pirivathaaga Enni Eatpadugindra Vali Athigamanathu...!!!)
உன் கன்னக்குழியில்
இருந்து தவழும்
அழகான புன்சிரிப்பை
இரசிப்பதற்கு
இரு கண்கள் போதாது
பெண்ணே...!!!
(Un Kannak Kuzhiyil Irunthu Thavalum Azhagaana Punsirippai Rasippathatku Iru Kangal Pothathu Penne...!!!)
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
நீங்கள் இருப்பது இங்கு
TOTAL VIEWS
vpn
|
diseño marca
Followers
Blog Archive
February
(1)
November
(1)
October
(5)
September
(5)
March
(1)
January
(8)
December
(18)
Feedjit
Feedjit Live Blog Stats