என்னை கவியாக்கினாள்
31 December 2009
நீ
பேசிய வார்த்தைகள்
என் அகராதியிலிருந்து
அழிந்து போகலாம் -
ஆனால்
என் இதய அகராதியிலிருந்து
அழிந்து போகாது...!!!
(Nee Pesiya Vaarthaigal En Ithaya Agaraathiyil Irunthu Azhinthu Pogalam...Aanal En Ithaya Agaraathiyil Irunthu Azhinthu Pogathu...!!!)
நீ
என்னைவிட்டு
பிரிந்து
சென்ற பின்னர்
விட்டுச்சென்ற
நினைவுகளைக்கூட
காதலிக்கின்றேன் - என்
உயிரினிற்கும்
மேலாக...!!!
(Nee Ennai Vittu Pirinthu Sendra Pinnar Vittu Sendra Nenaivugalaik Kooda Kaathalikkiren En Uyirinitkum Melaga...!!!)
உன்
நிழலில்
வாழ ஆசைப்பட்டேன்
கிடைத்தது
உன் நினைவுகள்
மட்டும்தான்
அந்த
நினைவுகள்கூட
சுகமாகத்தான்
இருக்கிறது
பெண்ணே...!!!
(Un Nizhalil Vaazha Aasaippatten...Kedaithathu Un Nenaivugal Mattum Thaan...Antha Nenaivugala Kooda Sugamagathan Irukkirathu Penne...!!!)
அன்பே
நான் செய்த
தவறையேனும் கூறு
இந்த
ஜென்மத்தில்
இல்லாட்டியும்
அடுத்த ஜென்மத்திலாவது
அந்தத் தவறை
திருத்திக்கொண்டு
உன்னைக்
காதலிக்கின்றேன்...!!!
(Anbe Naan Seitha Thavaraiyenum Kooru...Intha Jenmathil Illatiyum Adutha Jenmathilaavathu Antha Thavarai Thiruthik Kondu Unnai Kaathalikkindren...!!!)
உன்னோடு
நானிருந்த
ஒவ்வொரு
மணித்துளிகளும்
என்னைக்
கேலி செய்கின்றன
நீ
என்னைப்
பிரிந்து
சென்றதினால்...!!!
(Unnodu Naaniruntha Ovvoru Manithuligalum Ennai Keli Seigindrana Nee Ennai Pirinthu Sendrathinaal...!!!)
உன்னை மறக்க
நினைக்கின்றேன்
ஆனால்
உன்னை மறக்க
நினைக்கின்ற
ஒவ்வொரு
நொடியும்
உன்னை
மீண்டும் மீண்டும்
நினைக்கின்றேன்...!!!
(Unnai Marakka Nenaikkindren Aanal Unnai Marakka Nenaikkindra Ovvoru Nodiyum Unnai Meendum Meendum Nenaikkindren...!!!)
என்
இதயச்
சுவற்றினை
எட்டிப்பார்
அதில்
உன்
நினைவுகள்
மட்டுமே
பொதிந்திருக்கும்...!!!
(En Ithaya Chuvattinai Ettip Paar...Athil Un Nenaivugal Mattume Pothinthirukkum...!!!)
நீ
எனக்கு
நிரந்தரமாக
இல்லாவிட்டாலும்
உன்
நினைவுகள்
மட்டும்
எனக்குள்
நிரந்தரமாக
இருக்க வேண்டும்...!!!
(Nee Enakku Nirantharamaaga Illavittalum Un Nenaivugal Mattum Enakkul Nirantharamaaga Irukka Vendum...!!!)
தூங்க
முடியவில்லை
பெண்ணே
தூக்கத்தில்
கலைந்த
கனவைப்போல்
என்
காதலும்
கலைந்ததினால்...!!!
(Thoonga Mudiyavillai Penne Thookkathil Kalaintha Kanavaip Pol En Kaathalum Kalainthathinaal...!!!)
காரணத்தோடு
ஆரம்பமான காதல்
காவியமானது
காரணமே இல்லாமல்
என்
காரியத்துக்காவது
வருவியா
பெண்ணே
காத்திருப்பேன்
உனக்காக...!!!
(Kaaranathodu Aarampamaana Kaathal Kaaviyamanathu Kaaraname Illamal...En Kaariyathukku Aavathu Varuviya Penne Kaathiruppen Unakkaga...!!!)
காதலிலே
தோற்றாலும்
உன்னைக்
காதலிப்பதிலே
தோற்கவில்லை
பெண்ணே
என்
உயிர் உள்ளவரை
உன்(நினைவுகளைக்)னைக்
காதலிப்பேன்...!!!
(Kaathalile Thottalum Unnai Kaathalippathile Thotkavillai Penne En Uyir Ulla Varai Un(Nenaivugalaik)naik Kaathalippen...!!!)
என்னவளே
நீ
எனது இதயத்தை
பறித்துச்
சென்றதினால்
இன்று
நான்
உயிரற்ற
நடைப்பிணமாக
வாழ்ந்து
கொண்டிருக்கின்றேன்.....!!!
(Ennavale Nee Enathu Ithayathai Parithu Chendrathinaal Indru Naan Uyiratta Nadaip Pinamaaga Vaazhnthu Kondirukkindren...!!!)
30 December 2009
உன்
மனசின்
ஓரத்தில்
என் நினைவுகள்
இருந்தால்கூட போதும்
பெண்ணே
என்றென்றும்
என் காதல்
நினைவுகளுடன்
நான்
உயிர் வாழ்வேன்...!!!
(Un Manasin Orathil En Nenaivugal Irunthaal Kooda Pothum Penne...Endrendrum En Kaathal Nenaivugaludan Naan Uyir Vaazhven...!!!)
28 December 2009
உன்னை
மறக்க
நினைக்கின்ற
ஒவ்வொரு
கணங்களும்
நான்
தோற்றுப்போகின்றேன்
உன்
நினைவுகளிடமிருந்து...!!!
(Unnai Marakka Nenaikkindra Ovvoru Kanangalum Naan Thottu Pogindren Un Nenaivugalidam Irunthu...!!!
என்னை
மறந்திடாதே
என்று
சொன்னது
நீ...
ஆனால்
என்னை
மறந்தது
நீ...!!!
(Ennai Maranthidathe Endru Sonnathu Nee...Aanal Ennai Maranthathu Nee...!!!
என்னவளே
நீ என்னுள்
விட்டுச்சென்ற
நினைவுகள்தான்
என்னை
இன்னமும்
உயிர்வாழ
வைத்துக்
கொண்டிருக்கின்றன...!!!
(Ennavale Nee Ennul Vittu Chendra Nenaivugalthaan Ennai Innamum Uyirvaazha Vaithuk Kondirukkindrana...!!!)
உன் நினைவுகள்
எனும் நதியில்
காதல் எனும்
ஓடத்தில்
நீ எனும்
துடுப்பே இல்லாமல்
செல்லும் எனக்கு - உன்
நினைவுகள்
மட்டும்தான்
என்
இறுதிவரை...!!!
(Un Nenaivugal Enum Nathiyil Kaathal Enum Odathil Nee Enum Thuduppe Illamal Sellum Enakku Un Nenaivugal Mattumthaan En Iruthi Varai...!!!)
உனக்காக
உன் மேல்
கொண்ட
காதலுக்காக
இன்று
உயிரற்ற
நடைப்பிணமாக
வாழ்ந்து
கொண்டிருக்கின்றேன்...!!!
(Unakkaga Un Mel Konda Kaathalukkaga Indru Uyiratta Nadaippinamaga Vaazhnthu Kondirukkindren...!!!)
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)
நீங்கள் இருப்பது இங்கு
TOTAL VIEWS
vpn
|
diseño marca
Followers
Blog Archive
February
(1)
November
(1)
October
(5)
September
(5)
March
(1)
January
(8)
December
(18)
Feedjit
Feedjit Live Blog Stats