31 December 2009

காரணத்தோடு
ஆரம்பமான காதல்
காவியமானது
காரணமே இல்லாமல்
என் காரியத்துக்காவது
வருவியா பெண்ணே
காத்திருப்பேன் உனக்காக...!!!

(Kaaranathodu Aarampamaana Kaathal Kaaviyamanathu Kaaraname Illamal...En Kaariyathukku Aavathu Varuviya Penne Kaathiruppen Unakkaga...!!!)