14 September 2010

அழகிய வார்த்தைகள்
ஒவ்வொன்றும் உன் அழகை
வர்ணிப்பதற்காக படைக்கப்பட்டிருக்கின்றன
ஆனாலும்கூட அந்த வார்த்தைகள்
போதவில்லை பெண்ணே
உன் அழகை வர்ணிப்பதற்கு...!!!

(Azhagiya Vaarthaigal Ovvonrum Un Azhagai Varnippathatkaga Padaikkap Paddirukkindrana...Aanalum Kooda Antha Vaarthaigal Pothavillai Penne Un Azhagai Varnippathatku...!!!)

12 September 2010

உன்னை
அழகாய் படைக்க நினைத்த
பிரம்மன் கூட நினைத்திருக்கமாட்டான்
நீ இத்தனை பேரழகாய்
படைக்கப்படுவாய்
என்று...!!!

(Unnai Azhagaai Padaikka Nenaitha Biramman Kooda Nenaithirukka Maatan Nee Ithanai Perazhagaai Padaikkap Paduvaai Endru...!!!)
அழகிய தேவதையே
உன்னை அழகாய் படைத்து
அதற்கு சிரிப்பு என்னும்
மெருகூட்டிய பிரம்மன்
இதற்காக எத்தனை நாள்
தவமாய் தவமிருந்தானோ...!!!

(Azhagiya Thevathaiye Unnai Azhagaai Padaithu Athatku Sirippu Ennum Merukoottiya Biramman Ithatkaga Ethanai Naal Thavamaai Thavamirunthaano...!!!)
நீ
பயணம்
போகின்ற
பாதையில்
உன் நிழலாக
நான் வருவேன்
உனக்கு துணையாக...!!!

(Nee Payanam Pogindra Paathaiyil Un Nizhalaaga Naan Varuven Unakku Thunaiyaga...!!!)
நீ என்னை
காயப்படுத்தினாலும்கூட
அந்த காயங்களை
உனக்காக
மருந்தாக்குவேன்...!!!

(Nee Ennai Kaayappaduthinaalum Kooda Antha Kaayangalai Unakkaga Marunthaakkuven...!!!)