
நீ என்னருகில்
வரும்போது ஏற்படும் சந்தோஷமும்
என்னை விட்டு விலகி
செல்லும்போது ஏற்படும் வலியும்
இரு துருவங்கள்
தாண்டிய உணர்வுகள்...!!!
(Nee En Arugil Varum Pothu Eatpadum Santhosamum, Ennai Vittu Vilagi Sellum Pothu Eatpadum Valiyum, Iru Thuruvangal Thaandiya Unarvugal...!!!)