02 October 2010

உன்
வருகையால்
தனித்திருந்த
ஒவ்வொரு
கணங்களும்
பூப்பூக்கின்றன...!!!

(Un Varugaiyaal Thanithiruntha Ovvoru Kanangalum Poop Pokkindrana...!!!)