28 December 2009

என்னவளே
நீ என்னுள்
விட்டுச்சென்ற
நினைவுகள்தான்
என்னை இன்னமும்
உயிர்வாழ
வைத்துக் கொண்டிருக்கின்றன...!!!

(Ennavale Nee Ennul Vittu Chendra Nenaivugalthaan Ennai Innamum Uyirvaazha Vaithuk Kondirukkindrana...!!!)