
உன் நினைவுகள் எனும் நதியில்
காதல் எனும் ஓடத்தில்
நீ எனும் துடுப்பே இல்லாமல்
செல்லும் எனக்கு - உன்
நினைவுகள் மட்டும்தான்
என் இறுதிவரை...!!!
(Un Nenaivugal Enum Nathiyil Kaathal Enum Odathil Nee Enum Thuduppe Illamal Sellum Enakku Un Nenaivugal Mattumthaan En Iruthi Varai...!!!)
