
உன் நிழலில்
வாழ ஆசைப்பட்டேன்
கிடைத்தது உன் நினைவுகள்
மட்டும்தான்
அந்த நினைவுகள்கூட
சுகமாகத்தான் இருக்கிறது
பெண்ணே...!!!
(Un Nizhalil Vaazha Aasaippatten...Kedaithathu Un Nenaivugal Mattum Thaan...Antha Nenaivugala Kooda Sugamagathan Irukkirathu Penne...!!!)
