
அன்பே நான் செய்த
தவறையேனும் கூறு
இந்த ஜென்மத்தில்
இல்லாட்டியும்
அடுத்த ஜென்மத்திலாவது
அந்தத் தவறை திருத்திக்கொண்டு
உன்னைக் காதலிக்கின்றேன்...!!!
(Anbe Naan Seitha Thavaraiyenum Kooru...Intha Jenmathil Illatiyum Adutha Jenmathilaavathu Antha Thavarai Thiruthik Kondu Unnai Kaathalikkindren...!!!)
