30 December 2009

உன்
மனசின் ஓரத்தில்
என் நினைவுகள்
இருந்தால்கூட போதும்
பெண்ணே
என்றென்றும் என் காதல்
நினைவுகளுடன்
நான் உயிர் வாழ்வேன்...!!!

(Un Manasin Orathil En Nenaivugal Irunthaal Kooda Pothum Penne...Endrendrum En Kaathal Nenaivugaludan Naan Uyir Vaazhven...!!!)