31 December 2009

என்னவளே நீ
எனது இதயத்தை
பறித்துச் சென்றதினால்
இன்று நான்
உயிரற்ற
நடைப்பிணமாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.....!!!

(Ennavale Nee Enathu Ithayathai Parithu Chendrathinaal Indru Naan Uyiratta Nadaip Pinamaaga Vaazhnthu Kondirukkindren...!!!)